தமிழ் සිංහල English
Breaking News

நல்லாட்சி அரசாங்கம் விரைவிலேயே கவிழும் .!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் செய்துகொண்டுள்ள தேசிய அரசாங்கத்துக்கான ஒப்பந்தத்தை இரத்து செய்துவிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க வேண்டும்  என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான கருத்து மோதல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், நல்லாட்சி அரசாங்கம் விரைவிலேயே கவிழும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com