தமிழ் සිංහල English
Breaking News

வயது கூடிய பணக்கார ஆண்களை அழைக்கும் பெண்கள் .!

லண்டனில் 24 வயது இளம்பெண் ஒருவர் பணக்காரர் மற்றும் வயதான ஆண்களுடன் டேட்டிங் செல்வதில் ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்

Lexi Jay என்ற இளம்பெண் sugar daddy எனும் டேட்டிங் இணையதளம் மூலம் இவர் இதுவரை 10 ஆண்களுடன் டேட்டிங் சென்றுள்ளார்.

தனது காதலனை விட்டு பிரிந்தபின்னரே, தான் இந்த இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்ததாக கூறிய இவர், பணக்கார வயதான ஆண்களுடன் டேட்டிங் செல்வதன் மூலம் தனக்கு தேவையான அனைத்தும் கிடைக்கிறது.

பணக்கார வாழ்க்கை, பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா என நாம் நினைத்த வகையில் டேட்டிங் செல்ல இந்த இணையதளம் பயன்படுகிறது.

ஒரு டேட்டிங் செல்வதற்கு 800 பவுண்ட் வாங்குகிறேன். நான் இதுவரை 59வயதுக்கு மேற்பட்ட ஆண்களுடன் தான் டேட்டிங் சென்றுள்ளேன். அதே வகையில் இந்த பணத்தின் மூலம் எனது தொழிலையும் முன்னேற்றப்படுத்திக்கொள்கிறேன் என் கூறியுள்ளார்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com