தமிழ் සිංහල English
Breaking News

பேண்ட் போட மறந்த ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் .!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட்டில் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீ தேவி. இவருடைய மகள் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியாகி இருந்த முதல் படம் தடக். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது ஜான்வி கபூர் மோசமான உடையில் தெருவில் நடமாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேண்ட் போட மறந்துடீங்களா? என நெட்டிசன்கள் அவரை கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com