தமிழ் සිංහල English
Breaking News

சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை விரைவாக நிறைவேற்றுங்கள்.!

.இவர்கள் அனைவரும் சாய்ந்தமருதுக்கு மட்டுமேனும் உள்ளூராட்சி மன்றத்தை கட்டாயம் வழங்க வேண்டும் என்பதில் ஒரே கருத்தைக் கொண்டுள்ளார்கள்.

2.கல்முனையின் ஏனைய பிரதேசங்களை மூன்றாகப் பிரிக்காவிட்டாலும் பரவாயில்லை சாய்ந்தமருது மக்களின் உரிமையை, அவர்களின் அபிலாஷைகளை விரைவாக நிறைவேற்றுங்கள் என்றே கூறுகின்றனர்.

3.பிரிக்கப்படாத ஏனைய பகுதிகளை உள்ளடக்கியதான கல்முனை மாநகர சபையின் முஸ்லிம் மேயர்களின் கீழ் எமது தமிழ் மக்கள் வாழ்வதில் பிரச்சினை இல்லை என்கிறனர்.

4. அப்படியல்ல.. முஸ்லிம் தரப்பினர் கல்முனையை பிரிக்கத்தான் வேண்டுமென்று கூறினால் அதன்படி பிரியுங்கள். நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. அதில் எங்களுக்குரிய பங்கை மட்டுமே தாருங்கள் என்கின்றனர்.

இவ்வாறான கருத்தைக் கொண்டிருப்போர்…..
——————————————————————————
1.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் ஐயா அவர்கள்.

2.தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி அவர்கள்.

3.புளொட் இயக்கத் தலைவர் சித்தார்த்தன் எம்.பி அவர்கள்

4.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஷ்ணப்பிள்ளை துரைராசசிங்கம் அவர்கள்

5.ரெலோ செயலாளர் ஸ்ரீகாந்தா அவர்கள்

6.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சுமந்திரன் அவர்கள்.

7.டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி அவர்கள்

8.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி கோடீஸ்வரன் அவர்கள்

9.கல்முனை மாநகர சபை உறுப்பினரும் டெலோ அமைப்பின் உபதலைவருமதன ஹென்றி மகேந்திரன் அவர்கள்.

(இவர்கள் அனைவருடன் தொடர்பில் இருப்பவன் நான். –ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com