தமிழ் සිංහල English
Breaking News

நடுவரை ‘திருடன்’ என்று திட்டிய செரீனா வில்லியம்ஸ்.!

நியூயார்க்கில் நடந்த கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டியில், பிரபல வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் நடுவரை ‘திருடன்’ என்று கூறியதையடுத்து, ஜப்பானின் நெயோமி ஒசாகா வெற்றி பெற்றார்.

தன் கோபத்தை வெளிப்படுத்திய செரீனா, டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தார் பின் அவருக்கு பெனால்டி வழங்கப்பட்டது. செரீனா ஆட்ட விதிகளை மீறியதையடுத்து, 6-2, 6-4 என்ற கணக்கில் ஒசாகா வெற்றி பெற்றார்.

20 வயதாகும் ஒசாகா, கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெறும் முதல் ஜப்பானியர் ஆவார். போட்டி முடிந்தவுடன் நடுவரான கார்லொஸ் ரமோசுடன் கைக்குலுக்கவும் செரீனா வில்லியம்ஸ் மறுத்துவிட்டார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com