தமிழ் සිංහල English
Breaking News

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று .!

தென்னாபிரிக்க மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டித் தொடரில் இதுவரை 4 போட்டிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் தென்னாபிரிக்க அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com