தமிழ் සිංහල English
Breaking News

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பிரதித்தலைவராக குணசேகரம் சங்கர் நியமனம்.!

முன்னாள் ஈ .பி .டி பி  நாடாளுமன்ற உறுப்பினறும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான  குணசேகரம் சங்கர்  மற்றும்  அவரின் ஆதரவாளர்களுடன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துள்ளார் .

இவர்  ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின்  பிரதித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் . என கட்சியின் செயலாளர்  இப்ரான்சா பௌமி தெரிவித்துள்ளார் .

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com