தமிழ் සිංහල English
Breaking News

அம்பாந்தோட்டை துறைமுகத்தை தன் வசப்படுத்தியுள்ள சீனா .!

சீனா தனது இராணுவ மூலோபாயத்தின் ஒரு அங்கமாகவே அம்பாந்தோட்டை துறைமுகத்தை வசப்படுத்தியுள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சான பென்டகனின் அறிக்கையில்...

அம்பாந்தோட்டை மீது ஜப்பான் கவனம்.!

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்,  இராணுவ ஒத்துழைப்புக் குறித்து பேச்சு நடத்துவார் என்றும், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும்...

வரிச்சுமை, தேர்தலை பிற்போடுகின்றமைக்கு எதிராக ‘கொழும்புக்கு மக்கள் சக்தி’ ஆர்ப்பாட்டம்!

கொழும்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி நடத்தவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கூட்டத்தைக் காண முடியும் என ஒன்றிணைந்த எதிரணி...

தெற்கில் தேவையற்ற பயபீதி நிலவுகின்றது.

தெற்கில் தேவையற்ற பயபீதி நிலவுகின்றது. ஆனால் வடபகுதி மக்கள் மீண்டும் வன்முறைகள் தலைதூக்குவதற்கு, ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என, ஜேவிபியின் தலைவர்...

சீனாவின் ஆதரவை கொண்டுதான் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டிய அவசியம் எமக்கு இல்லை

மக்களின் ஆதரவு தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் உள்ளமையினால் சீனாவின் ஆதரவை கொண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவற்கான அவசியம்...

மஹிந்தவின் ஆட்சியை புகழ்ந்து பேசும் சரத் பொன்சேகா .!

அரசியல் ரீதியாக பழிவாங்கி தன்னை ஓரம்கட்டுவதற்கான பாரியசதித் திட்டமொன்று அரசாங்கத்திற்குள் இருந்தே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின்தற்போதைய...

பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள தெரியாத ஒரு அரசாங்கம் .!

மக்களின் பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள தெரியாத ஒரு அரசாங்கம் ஆட்சியில் இருந்து என்ன பலன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

தனக்கும் ரணிலுக்கும் இடையில், எவ்வித ஒப்பந்தமும் இல்லை .!

தனக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளப் படவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,...

நாட்டின் வளம் பெரும்பாலும் விற்பனை .!

ஜனாதிபதி தேர்தலின் போது சகல மாவட்டங்களிலும் 50 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவதே நோக்கம் என முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். காலி...

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு யோசனையை தாம் எதிர்ப்பு .!

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு யோசனையை தாம் எதிர்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார் நல்லாட்சி அரசாங்கம்  பொது மக்களிடம் வரியை அதிகரித்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்  அமைச்சர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவா? மக்கள் எதிர்பார்த்த மாற்றம் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து வெளியிட்ட அவர் , எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் தங்கள் சம்பளத்தை  அதிகரிக்குமாறு கோரவில்லை. அமைச்சு பதவிகளை கொடுத்து அரசாங்கத்தில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாயை மூடுவது போல எமது வாயையும் மூட இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருக்கலாம்.ஆனால் இந்த சம்பள அதிகரிப்புகளால் எமது வாயை மூட முடியாது என குறிப்பிட்ட அவர் சம்பள அதிகரிப்பு யோசனையை தாம் எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டார். அரசாங்கம்...

This site is protected by wp-copyrightpro.com