தமிழ் සිංහල English
Breaking News

தென்கிழக்குப் பல்கலையின் அழியாத கோலங்கள்!

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் (தற்காலிகம்) நியமனம் தொடர்பில் மிகப் பிழையான,பாமரத்தனமான கருத்துகளை முகநூல்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் பதிவிடுவதனைக் கண்டுவேதனையடைந்தேன். யதார்த்தத்துக்கும் நடைமுறைக்கும் புறம்பான தகவல்களை சிலர் வெளியிட்டு வருவது கவலை தருகிறது. இந்தப்பல்கலைக்கழகத்தின் அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பில் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள அங்குகற்கும் மாணவ, மாணவிகளை மேலும் பலவீனமடையச் செய்து அவர்களின் கல்வியின்பாலான நோக்கத்தைசிதைத்து, திசை திருப்பி தேவையற்ற போராட்டங்களுக்கு தவறாக வழி நடத்துவதற்கான மூளைச்சலவை செய்யும்வகையில் சில பதிவுகள் காணப்படுகின்றன. இது வேதனையான விடயம். இரு தரப்பாருக்கிடையிலான முரண்பாடுகள் பல்கலைக்கழ கல்விச் சமூகத்தையே இன்று தலைகுனியச்செய்துள்ள நிலையில், அங்கு கற்கும் மாணவ, மாணவிகளின் இன்றைய ஓரளவான இயல்பு நிலைமைகளைமேலும் குழப்பி விட எவரும் முயற்சிக்கக் கூடாது. தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்பில் தற்போது நாட்டில் ஒரு தவறான கண்ணோட்டம் பெரும்பாலானதரப்பினரிடையே காணப்படுகின்றது. இது தொடர்பில் பலரும் தங்களது கவலையை வெளியிட்டுள்ளனர். இவ்வாறானதொரு நிலையில் புதிய உபவேந்தர் (தற்காலிகம்) தொடர்பில் சந்தேகங்களை வலிந்து ஏற்படுத்தி,எதிர்காலத்தில் சிங்களவர் ஒருவரே உப வேந்தராக நியமிக்கவும்படலாம் என்ற இட்டுக்கட்டுமுன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறு தவறான பரப்புரைகளைச் செய்வோர் தென்கிழக்குப் பல்கலைக்கலை மீது உண்மையான அக்கறைகொண்டவர்களாக இருக்க முடியா. தங்களது தனிப்பட்ட விவகாரங்களை அல்லது, தங்களது அதிருப்தியை வேறு வழிகளில் வெளிப்படுத்தவேஇன்று இந்த புதிய உபவேந்தர் (தற்காலிகம்) விவகாரத்தை பலிக்கடாவாக்கியுள்ளனர். இது மிகத் தவறானது. சமூகஅக்கறையற்ற இவ்வாறான கருத்துகளால் ஏதாவது விளைவுகள் ஏற்படுமாயின் அது பாரதூரமாக அமைந்து விடும். தென்கிழக்குப் பல்கலையின் உபவேந்தராக உமா குமாரசாமி (Competent...

மட்டக்களப்பு பல்கலைக் கழக மாணவி சடலமாக மீட்பு.!

காலையில் வகுப்புக்குச் சென்று திரும்பிய பல்கலைக் கழக மாணவி மாலையில் சடலமாக மீட்கப்பட்டு ள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.  மண்டூர் காக்காச்சிவெட்டை...

பதவி ஆசை கொண்டவர்களால் அவமானப்பட்டு தலைகுனிந்து நிற்கும் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகம்.!

 ஜெமீல் அகமட் ) இன்று கல்விமான்கள் புத்திஜிவிகள் என்று பலரும் பேசும் பொருளாக தென்கிழக்கு பல்கலைக்கழகம் இருக்கின்றது இதற்கு காரணம் பதவி ஆசை பிடித்த...

காக்கா, இறுதிச் சுற்றில் முதல் பலி நீ

(Basheer Segu Dawood) காத்தான்குடி பெட்டிக் கடை வயோதி பரின் கொலை இலங்கையருக்கு- விசேட மாக முஸ்லிம்களுக்கு ஒரு முக்கிய செய்தியை தந்துள்ளது.நீங்கள் சுதாக ரித்துக்...

அரசியல் வியாபாரிகளிடமிருந்து முஸ்லிம்களை பாதுகாக்க ஹக்கீம் , அதாவுல்லா ஒன்றிணைய வேண்டும் .!

பணத்துக்காகவும் , பதவிக்காகவும்  எதுவுமே  அறியாத மக்களை காட்டி அரசியல் வியாபாரம்  நடாத்தும்  சில்லறை வியாபாரிகளிடம்  இருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய...

நல்லாட்சி சட்டம் ஒழுங்கை மிகவும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.!

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிர தேசத்தின் மிகவும் பின்தங்கிய கிராமமான பாட்டாளி புரத்தில் பெண்ணெருவர் துஸ்பிரயோகப்படு த்தப்பட்ட துடன் அவரை...

மட்டக்களப்பில் அமைக்கப்படும் தொழிற்சாலை தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்..!

மட்டக்களப்பு பெரிய புல்லுமலைப் பகுதியில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலை அமைக்கும் பணியினை உடனடியாக நிறுத்மாறு அப்பிரதேச மக்கள் கோரிக்கை...

“ஹபாயா” விவகாரம்-இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.!

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் தங்களது கலாச்சார ஆடைகளை அணிவதற்கு ஆட்சேபம் தெரிவித்த கல்லூரியின் அதிபருக்கும்...

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச போன்று தந்தை வழியில் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச..!

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச போன்று தந்தை வழியில் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச வருவார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...

ஏறாவூர் நகர சபை செயலாளர் இடமாற்ற பின்னனியில் முன்னாள் முதலமைச்சர்..!

ஏறாவூர் நகர சபையின் செயலாளரை இடமாற்றம் செய்வதற்காக மிகத்திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஆர்ப்பாட்டத்தின் பின்னனியில் முன்னாள் முதலமைச்சர் இருப்பதாக...

This site is protected by wp-copyrightpro.com