தமிழ் සිංහල English
Breaking News

வவுனியா நகர சபையின் முதல் அமர்வு..!

வவுனியா, நகர சபையின் தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமர்வில் அனைத்துக்கட்சிகளையும் சேர்ந்த 21 உறுப்பினர்கள் பங்கேற்றனர். அத்துடன்...

சாட்சியங்களில் முரண்பாடு: ஆட்கொணர்வு மனு நிராகரிப்பு..!

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று ஆட்கொணர்வு மனுக்களை...

வடக்கு மாகாண அவைத்தலைவரின் மனைவி காலமானார்..!

வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் மனைவி சரோஜினிதேவி தமது 68ஆவது வயதில் காலமானார். திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில்...

புதிய கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடும் விக்னேஸ்வரன் .!

இளைஞர் மாநாடு ஒன்றை எதிர்வரும் ஜூன் மாதம் நடத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போருக்குப் பிந்திய சூழலில், ஆற்றலைக்...

எமது தனித்துவம் மிக்க கலைகளை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் உழைப்போம் -நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி

கொடிய யுத்தம் எமது பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்த காலத்திலும் எமது இனத்தின் கலை கலாசாரங்கள் அழிவுறாது பேணிப் பாதுகாத்தவர்கள் நாம். அந்த வகையில் இன்றுள்ள...

முல்லைத்தீவு கடற்கரையில் விசித்திரமான சங்கு..!

முல்லைத்தீவு கடற்கரையில் விசித்திரமான சங்கு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் முயற்சியில்...

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு..!

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) தமிழர் தாயகமெங்கும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக...

வடக்கு மாகாண செய­லா­ளர்­களின் இட­மாற்­றத்தில் மீண்டும் சிக்கல்..!

வடக்கு மாகாண அமைச்­சுக்­க­ளின் செய­லா­ளர்­களை இட­மாற்­றம் செய்­வது மீண்­டும் தள்­ளிப்­போ­யுள்­ளது. வடக்கு அமைச்­சர்­கள் தாம் விரும்­பு­ப­வர்­க­ளையே தமது...

வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பதில் பிரச்சினை..!

வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பதில் பதில் முதமைச்சர் க. சர்வேஸ்வரனுக்கும், மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேவுக்கும் இடையே இன்று முரண்பாடு...

மாநகர மேயர் ஆளுநர் றெஜினோல்ட்குரேயை சந்திப்பு..!

யாழ். மாநகர மேயர் இமானுவல் ஆனோல்ட் ஆளுநர் றெஜினோல்ட்குரேயை இன்று (18) சந்தித்து கலந்துரையாடினார். ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, யாழ்...

This site is protected by wp-copyrightpro.com