தமிழ் සිංහල English
Breaking News

மாந்தை கிழக்கப் பிரதேச சபையை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியமைக்கான காரணத்தை கூறுகின்றார் தவிசாளர் தயானந்தன்..!

மாந்தை கிழக்குப் பிரதேச சபையைக் கைப்பற்றியமைக்கு கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு அமைச்சர் றிஷாட்  ஆற்றிய பணிகளே காரணமாகுமென்று புதிய தவிசாளராக...

பிரச்சனைகளை தீர்த்து நாட்டை முன்னேற்ற வேண்டும்-பிரதமர்!

கடந்த கால பிரச்சினைகளுக்கு தீர்வைக்கண்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வது அவசியம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி...

நான் அமைச்சராக இருந்த காலத்தில் எரிவாயு பொருட்களின் விலை குறைத்தேன்- ரவி!

நல்லாட்சி அரசாங்கத்தினால் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படவில்லை என முன்னாள் நிதி தமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு தொட்டலங்க...

GSP+ இற்காக நாட்டின் இறையாண்மை அடகு வைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது:நாமல் ராஜபக்‌ஷ!

GSP பிளஸ் நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு அத்தியவசியமானது என்றாலும் அமெரிக்கா முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளுக்கும் தலைசாய்த்து அதனைபெற்றுக்கொள்வது முட்டாள்த்தனமான செயற்பாடு என ஹம்பாந்தோட்டை மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது இலங்கைக்கு அமெரிக்கா  ஜி எஸ் பி பிளஸ் வரி சலுகை வழங்கியுள்ளதாகஅரசாங்கம் அறிவித்துள்ளது.GSP பிளஸ் நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்திற்குஅத்தியவசியமானது என்றாலும்  அமெரிக்க முன்வைக்கும் அனைத்துகோரிக்கைகளுக்கும் தலைசாய்த்து அதனை பெற்றுக்கொள்வது முட்டாள்த்தனமானசெயற்பாடாகும். நாட்டின் முன்னேற்றம் முக்கியமானது அதற்காக நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்புஏற்படும் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. முன்னர் நாம் ஜி எஸ் பி வரிச் சலுகை பெற்றிருந்தோம் ஆனால் இந்த அரசாங்கம்கொடுத்துள்ள அளவுக்கு வாக்குறுதிகள் இருபோதும் வழங்கப்படவில்லை.போர் குற்றநீதிமன்றங்களை அமைப்பது உள்ளிட்ட நாட்டின் உள் விவகாரங்களில் மேற்குலகம்தலையீடு செய்யக்கூடிய பல்வேறுபட்ட வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் அள்ளிவழங்கியுள்ளது.இது நாட்டின் இறையாண்மைக்கு தாக்கத்தை ஏற்படுத்தகூடியவைகளாகும். மேற்குலகத்திற்கு அடிமைப்பட்ட நாடுகள் சீரழிந்த வரலாறுகளே உள்ளன.அவ்வாறுஅடிமைப்பட்ட நாடுகள் முன்னேற்றம் கண்டதாக  வரலாறுகள் இல்லை. நாம்வரலாற்றில் இருந்து பாடம் படிக்க வேண்டும். நாட்டை அபிவிருத்தி செய்கிறோம் என்றபேரில் நாட்டின் அரசியல் விவகாரங்களில் மூக்கை நுழைக்க அமெரிக்காவுக்குஅனுமதி வழங்குவது நாட்டை அழிவுக்கு இட்டுச்செல்லும் என குறிப்பிட்டார்.

சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியான வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என...

நாட்டில் எதுவித உரத்தட்டுப்பாடும் கிடையாது-துமிந்த திசாநாயக்க!

நாட்டில் எதுவித உரத்தட்டுப்பாடும் கிடையாது என கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் உர விநியோகத்தில் எதுவித தட்டுப்பாடும்,...

மறுசீரமைப்பு பணிகளுக்காக ஐ.தே.கட்சியின் அரசியல் பீடம் இன்று கூடுகிறது..!

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் குறித்து கலந்துரையாட கட்சியின் அரசியல் பீடம் இன்று(19) பிற்பகல் 3.30 அளவில் அலரி மாளிகையில் கூடவுள்ளதாக பிரதி...

ஐக்கிய தேசிய கட்சியின் பெயரை பயன்படுத்தி மக்களை ஏமாற்றம்-விஜயராஜன்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டக்கச்சி, செல்வாநகர், பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் வாக்கு மோசடி இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் கிளிநொச்சி...

வவுனியா நகரசபையை கூட்டணி கைப்பற்ற மக்கள் காங்கிரஸ் ஆதரவு..!

வன்னி மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரங்களைப் பெறுவதற்கு, அகில இலங்கை...

வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளராக ஸோபா ஜெயரஞ்சித் பதவியேற்பு..!

வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் ஸோபா ஜெயரஞ்சித் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார். இந்த...

This site is protected by wp-copyrightpro.com